சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது.? மட மடவென வளர்ந்து பருவ மங்கையாக ஆகிவிட்டாரே.!

நடிகை ஷ்ரியா ஷர்மா தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தான் ஷ்ரியா ஷர்மா, இவரின் நடிப்பு பல ரசிகர்களை வியக்க வைத்தது, மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sillunu-oru-kadhal
sillunu-oru-kadhal

தற்பொழுது இவர் வளர்ந்து ஹீரோயினாகவும் நடித்து வருகிறார், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார் நிர்மலா கான்வென்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இவர் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை அதற்குள் இவர் வளர்ந்து பருவ மங்கையாக தோற்றமளிக்கிறார், இவர் வருங்காலத்தில் தென்னிந்திய சினிமாவில் பெரிய நடிகையாக வாய்ப்பிருக்கிறது. இவரிடம் நடிப்பும் திறமையும் இருக்கிறது என பலரும் கூறுகிறார்கள்.

sillunu-oru-kadhal
sillunu-oru-kadhal

தற்பொழுது இவருக்கு 22 வயது இந்த நிலையில் தெலுங்கு திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார், சில திரைப்படங்களில் மட்டும் ஹீரோயினாக நடித்த இவர் சமீபகாலமாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்

sillunu-oru-kadhal
sillunu-oru-kadhal
sillunu-oru-kadhal
sillunu-oru-kadhal

sillunu-oru-kadhal

Leave a Comment