தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல திரைப்படங்கள் வெளியாகின்றன இதில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றனவா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் நல்ல கதை உலக திரைப்படங்களே வெற்றி பெறுகின்றன, அதேபோல் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் என அனைவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல விருதுகள் கொடுக்கப்படும்.
விருதுகளில் மிகவும் பிரபலமான விருது வகையில் சைமா விருதும் ஓன்று இந்த விருது படத்தை தகுதி வாரியாகப் பிரித்து பல விருதுகள் பல திரைப்படத்திற்கு கொடுக்கப்படுகின்றன, இந்த 2019 காண விருது நாமினேஷன்ங்களில் பல திரைப்படங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் டாப் 10 படங்கள் லிஸ்ட் விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படத்திற்கு பலவிதமான நாமினேஷன் கிடைத்துள்ளது, இதற்கு அடுத்தபடியாக நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பல நாமினேஷன் கிடைத்துள்ளது, இதை SIIMA அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Pantaloons SIIMA 2019 Top Nominated Movies in Tamil | #96movie bagged 10 Nominations & #KolamavuKokila bagged 7 Nominations in Various Categories. Vote now at https://t.co/pSOPws4Ezo.#PantaloonsSIIMA #SIIMAinQatar @Pantaloonsindia @VisitQatar
#HeloApp #SummerInQatar pic.twitter.com/PA8mKudTsn— SIIMA (@siima) July 18, 2019