அதிரடி ஆக்ஷன் திரில்லரில் சிபிராஜ் நடித்திருக்கும் ரங்கா படத்தின் டீசர்.!

0

நடிகர் சிபிராஜ் ஆக்ஷன் த்ரில்லரில் நடித்துள்ள திரைப்படம் ரங்கா இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார், படத்தில் சிபிராஜ்க்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

விஜய் கே செல்லையா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ராம் ஜீவன் தான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.