காதலருடன் கொஞ்சிக் கோலாவும் சுருதிஹாசன்.! அதுக்குன்னு இப்படியா மேடம் செய்வீங்க.?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சுருதிஹாசன் இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு மற்றும் 3 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த இரண்டு திரைப்படங்களும் நடிகை சுருதிஹாசனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார் நடிகை சுருதிஹாசன்.

தற்போது உள்ள முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஷால், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கமல்ஹாசனின் மகளும் பின்னணிப் பாடகியும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அப்படி சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான வீர சிம்மா ரெட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுருதிஹாசன் சமீப காலங்களாக தன்னுடைய காதலருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதனை தொடர்ந்து சுருதிஹாசன் சமீபத்தில் தனது காதலரான சாந்தனு என்பவர் உடன் எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதுக்குன்னு இப்படியாமா பண்றது என விமர்சித்து வருகிறார்கள்.

அப்படி என்ன செய்துள்ளார் என்றால் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய காதலருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடையை சுருதிஹாசன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர்களுடைய திருமணம் குறித்த தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment