திருமணம் மட்டும் வேண்டாம்..! ஆனால் மற்ற சமாச்சாரத்திற்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை சுருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சுருதிஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை உலகநாயகன் கமலஹாசனின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நடிகை சுருதிக்கு ஒரு தங்கையும் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவரும் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் பொதுவாக நடிகை ஸ்ருதிஹாசன்  தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானது எனவோ ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டும் இல்லாமல் இவருக்கு தொடர்ந்து பல்வேறு திரைப்பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்களின் திரைப்படத்தில் சுருதிஹாசன் நடித்துள்ளார்

பொதுவாக நடிகை சுருதிஹாசன் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமில்லாமல் ஆல்பம் பாடல்கள் பாடுவது  மற்றும் திரைப்படம் இயக்குவது, தயாரிப்பது என பன்முகத் திறன் கொண்டவர். இவ்வாறு திரைத்துறையில் மிக சிறந்த விளங்கியது மட்டுமில்லாமல் பல காதல் சர்ச்சையிலும் சுருதிஹாசன் சிக்கி தவித்து வருகிறார்.

இந்நிலையில் சில காதல் தோல்வியை சந்தித்த சுருதிஹாசன் சமீபத்தில் சாந்தனு என்ற ஒரே காதலிக்க வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இதனை பார்க்கும் பொழுது பலரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ஸ்ருதிஹாசன் இது குறித்த பதில் அளிக்கும் போது திருமணம் பற்றி எந்த ஒரு யோசனையும் எனக்கு கிடையாது என வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் சாந்தனுடன் என்னுடைய உறவு வழக்கம் போல் தொடரும் என  வெளிப்படையாக பேசியது சமூக வலைதள பக்கத்தில்  வைரலாக பரவி வருகிறது.

shruthihasan-1

Leave a Comment

Exit mobile version