நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பார்க்க அழகாக இருந்தாலும், உட்கார்ந்து கொடுக்கிற போஸ்ட் மட்டும் வேற மாதிரி இருக்கு – புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.

வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் சினிமா வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் மும்பையில் இருந்து வந்தயுள்ள நடிகை  ஸ்ருஷ்டி டாங்கே.

“யுத்தம் செய்” என்ற படத்தின் மூலம் தமிழில் கால்தடம் பதித்தார் இந்த படத்தை தொடர்ந்து அவர் மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர், கத்துக்குட்டி, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், தர்மதுரை  என தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்ததால் தற்பொழுது இவருக்கான இடம் தமிழ் சினிமாவில் உருவாகி உள்ளது.

மேலும் ரசிகர்களும் இவரது படத்தை பார்க்க ரொம்ப ஆசைப்படுகின்றனர் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பதோடு கொஞ்சம் திறமையையும் வெளிக் படுவதால் செல்லத்துக்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இருப்பினும் அவ்வப்போது இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருப்பதால் அவ்வபோது ஆள் அட்ரஸ் தெரியாத நிலைக்கு தள்ளப்படுகிறார் இருப்பினும் சினிமாவில் தனக்கான நேரம் வரும் வரை போராட வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ள இவர் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை  தக்கவைத்துக்கொள்ள தற்போது புகைப்படங்களை அள்ளி விசி வருகிறார்.

அதுபோல தற்போது வித்தியாசமாக உட்கார்ந்து கொண்டு இவர் கொடுத்த போஸை பார்த்து ரசிகர்கள் தற்பொழுது கழுவி ஊற்றி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shrushi-dange

Leave a Comment

Exit mobile version