முதல்முறையாக படுக்கை அறை காட்சியில் சுருதிஹாசன்.! ஆத்தாடி ஷாக்கான ரசிகர்கள்..

0

shruthihaasan: வெள்ளித்திரையில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்வதற்காக பல திரைப்படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருப்பவர் சுருதிகாசன்.

இவர் தமிழில் சின்னஞ்சிறு வயதில் இவரது தந்தை நடித்துள்ளவர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சுருதிஹாசன்.

ஆனால் இவர் கதாநாயகியாக உருவம் எடுத்தது தெலுங்கு சினிமாவில் தான் என்றும் கூறலாம்.

அதன் பின்புதான் தமிழ் தெலுங்கு இந்தி என நிறைய திரைப்படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரைப் பற்றி ஒரு செய்தி படுமோசமாக சினிமா வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது.

அந்த செய்தி என்னவென்றால் வெப் சீரியஸில் ரொமான்டிக் சீனில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் அந்த வெப் சீரியஸில் தன்னை விட 10 வயது குறைவான இளம் நடிகர் ஒருவருடன் படுக்கையறை காட்சிகள், முத்தக் காட்சிகள் போன்றவற்றில் மிகவும் படுமோசமாக நடித்துள்ளாராம் என்று சினிமா வட்டாரங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் சுருதிஹாசன் இப்படியெல்லாமா படத்திற்காக இறங்குவார் என்று பல ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.