தனது புதிய காதலருடன் காற்று கூட புகாதவாறு இறுகி அணைத்தபடி மிகவும் நெருக்கமாக ஸ்ருதிஹாசன்.!

0

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஸ்ருதி ஹாசன்.  இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.

சுருதிகாசன் கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் பார்க்க முடியவில்லை ஆனால் தற்போது பிரபாஸ் அடுத்து வரும் சாளர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தன் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் ஸ்ருதிஹாசனின் புதிய காதலரா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

shruthi hasan
shruthi hasan