தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும், டான்சராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகை சுருதிஹாசன், இவர் தமிழில் முன்னணி நடிகரான சூர்யா, தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், தொடர்ந்து நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்தில் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் தனது காதலருடன் சுற்றித்திரிந்தார்.
இப்படி நடிப்புக்கு முழுக்குப் போட்ட இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார், அதேபோல் இவருக்கு எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் நடித்து வருவார்.
இந்த நிலையில் இவரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியுள்ளார் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுருதிஹாசனின் புகைப்படம் தான் இது. இதை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
