தனது உணர்ச்சிகளை கூற முடியாமல் புகைப்படமாக வெளியிட்ட நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

0

shrushti dange:தற்பொழுது ஊரடங்கை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பிரபலமடையாத பல நடிகைகள் போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் பட்டாளத்தை அவர்களுக்கென உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் வெள்ளித்திரையில் தனது கன்னக்குழி அழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை சிருஷ்டி டாங்கே. இவர் 2010 ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகிற்கு வெளிவந்த காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் வெற்றியை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் இவர் பொதுவாக குடும்பப்பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இப்படி இருந்து வந்த இவருக்கு தற்போது சில காலங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சேரனின் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது லாக் டவுனால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனது  ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.