பிள்ளை பெற்று ஒரே மாதம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஒரு கவர்ச்சியா..? நீச்சல் குளத்தில் ஆட்டம்போடும் நடிகை ஸ்ரேயா கோஷல்..!

shriya koshal
shriya koshal

shriya koshal latest cute image: இந்திய சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட்டில் மிக பிரபலமான பாடகியாக வளம் வருபவர்தான் ஸ்ரேயா கோஷல்  இவர் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது பாடகி தன்னுடைய ஆறு வயதிலிருந்தே இசையில் மிக ஆர்வம் கொண்டவர்.

அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோவில் தன்னுடைய திறனை வெளிக்காட்டி தன்னுடைய 16 வயதிலேயே மிகப் பிரபலமான பாடகியாக உருவம் எடுத்தார் அதுமட்டுமில்லாமல் இவருடைய குரலைக் கேட்டு மயங்கிய நடுவர் தேவதாஸ் படத்தில் இவருக்கு பாடும் வாய்ப்பை கொடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஐந்து பாடல்கள் பாடி சாதனை படைத்தது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக  பிரபல பாடகியாக திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிறந்த பாடகிக்கான விருதை 4 முறை பெற்ற நமது நடிகை  இளையராஜா, அனிருத், ஏ ஆர் ரகுமான், சீமான் போன்ற பல்வேறு இசையமைப்பாளருடனும் பணியாற்றியுள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் ஏகத்திற்கு பல்வேறு திரைப்படங்களில் பல பாடல்களை பாடியிருந்தாலும் இவர் ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து பாடிய பாடல்களை இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத பாடல்களாக அமைந்துவிட்டது. இவ்வாறு பிரபலமான நமது பாடகி சமீபத்தில் தன்னுடைய ஆசை காதலனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில் தற்போது ஒரு குழந்தை கூட பெற்றுக்கொள்ளாமல் இருந்துள்ளார் இன் நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

shriya koshal-1
shriya koshal-1

அதன்பிறகு கடந்த மே மாதம் 22ஆம் தேதி இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன அந்த குழந்தைக்கு பெயர் தேவ்யான் முகோபாத்யாயா. இந்நிலையில் குழந்தை பிறந்த ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் நிலையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணராடித்துள்ளார்

shriya koshal-1
shriya koshal-1