படுக்கையிலேயே செம்ம குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷெரின்.! வைரலாகும் வீடியோ

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரைப்படம் துள்ளுவதோ இளமை இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷெரீன் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார்.. இதனைத்தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.

இந்த நிலையில் சேரனுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு அமையாததால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார் இதில் கலந்து கொண்ட ஷெரின் மிகவும் குண்டாக ஓவர் வெயிட் போட்டு இருந்தார்.

அதனால் ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மீண்டும் பழையபடி மாறியுள்ளார் என்னதான் இவர் பழையபடி மாறினாலும் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் சமூகவலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தார் என்று பார்த்தால் ஆனால் அதற்கெல்லாம் இல்லை பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்ட தர்ஷனுக்காக தான் என கூறுகிறார்கள்.

சமீபத்தில் கூட தர்ஷன் மற்றும் சனம் பஞ்சாயத்து உச்சகட்டத்தில் கொழுந்து விட்டு எரிந்தது அப்பொழுது கூட ஷெரின் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார்.இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கலக்கும் ஷெரின் டிக்டாக்கில் இணைந்து ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். இந்த குத்தாட்ட வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment