மஞ்சக் காட்டு மைனாவாக மாறிய ஸ்ரேயா.! இணையத்தில் தெறிக்கும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ரேயா இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல திரைப்படங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கலள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

அதிலும் குறிப்பாக இவர் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய்,தனுஷ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக நடித்த அறிமுகமானார்.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்த பிரபலமானார். அடுத்து அடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வரும் ஸ்ரேயா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா சரண் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையதல பக்கத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது அதாவது நடிகை ஸ்ரேயா மஞ்சள் நிற உடையில் மஞ்ச காட்டு மைனாவாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் இணையத்திலும் செம்ம வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து மற்ற நடிகைகள் சினிமா வாய்ப்பிற்காக இவ்வாறு செய்வார்கள் அதேபோல நடிகை ஸ்ரேயாவும் தற்போது பட வாய்ப்புக்காக தான் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று ஒருபுறம் கூறி வருகிறார்கள்.

ஆனால் நடிகை ஸ்ரேயாவிற்கு குழந்தை பிறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இனிமேல் அவர் சினிமாவில் வந்தால் துணை கதாபாத்திரத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அவரது புகைபடம்…

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment