தன்னுடைய சூட்டை தணிக்க நீச்சல் குளத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு இளசுகளின் சூட்டை கிளப்பிய ஸ்ரேயா

shreya

தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ஆரம்பத்திலிருந்தே இருந்து தனது எடுப்பான உடம்பில் கவர்ச்சியை காட்டி சினிமாவில் நடித்து வந்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் போன்ற நட்சத்திர பட்டளங்களுடன் கைகோர்த்தன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் சொல்லுமளவிற்கு அத்தகைய படங்கள் வெற்றி அடையவில்லை இதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய இதையடுத்து அவர் நீண்ட நாளாக காதலித்து வந்த ரஷ்யா நபரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து சிறிது காலம் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் தனது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு நடித்து வந்தார்.தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கிய சினிமா பிரபலங்கள் பலர் தனது தேகத்தை வீட்டில் இருந்த படியே வெளிக்காட்டி பட வாய்ப்பை தேடி வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிகரிக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஸ்ரேயா சரண் அவர்களும் களத்தில் குதித்துயுள்ளார் இந்த நிலையில் தற்போது அவர் நீச்சல்குளத்தில் படுத்தபடி புகைப்படத்தை எடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

shreya saran
shreya saran
shreya
shreya