நீச்சல் உடையில் ஸ்ரேயா.! புகைப்படங்களை பார்த்து வர்ணிக்க முடியாமல் தவிக்கும் நெட்டிசன்கள்.!

sreya
sreya

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவாஜி திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகை தான் ஸ்ரேயா சிவாஜி திரைப்படத்தை தொடர்ந்து விஜயுடன் அழகிய தமிழ் மகன்,விக்ரமுடன் கந்தசாமி போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் எப்படியோ புகழ்பெற்று விளங்கி விட்டார்.

இன்னும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் தமிழைத் தவிர்த்து பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார் அதிலும் குறிப்பாக ஆங்கில திரைப்படங்களில் கூட இவர் நடித்தார் அதுமட்டுமல்லாமல் மற்ற நடிகைகளைப் போலவே இவருக்கும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காத நிலையில்.

திருமணம் செய்து கொண்டு தனது இல்ல வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார்.இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக நிறைய புகைப்படங்களையும் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sreya
sreya

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் பார்ப்பதற்கு தனது கட்டழகான வளைவு நெளிவுகளை காட்டி எடுத்த இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சை தொட்டு விட்டது.

sreya
sreya

என்று தான் கூறவேண்டும் ஒரு சில ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து விட்டு ஸ்ரேயா தற்பொழுதும் கதாநாயகி போல் ஜொலிக்கிறார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.