18 வயதிலேயே உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஸ்ரேயா கோஷல்.! வைரலாகும் புகைப்படம்.

shreya-goshal
shreya-goshal

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே போல பாடகர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் பலத்தை தக்க வைத்து உள்ளவர் ஸ்ரேயா கோஷல்(shreya goshal). இவர் சினிமா உலகில் பாடகராகவும் விளங்கி வருகிறார். இவர் இதுவரையிலும் 4 தேசிய விருதுகளையும் மற்றும் பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடி உள்ளார் அந்த வகையில் இவர் செவன் ஜி ரெயின்போ காலனி, குசேலன், சத்தம் போடுவதே, நான் கடவுள், பருதிவீரன், விருமாண்டி ,வசூல்ராஜா எம்பிபிஎஸ், எதிர்நீச்சல் போன்ற படங்களில் பாடலை பாடி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பார்ப்பதற்கு செம அழகாக இருப்பதால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது இருப்பினும் அதனை எல்லாம் மறுத்து  விட்டு தனது தொழிலான பாடகர் தொழிலையே பின்பற்றி வருகிறார். ஸ்ரேயா கோஷல் பெரும்பாலும் தனது புடவை அணிந்து தேகத்தை மறைத்து வருபவர் என்பது நாம் அறிந்ததே.

இருப்பினும் சமீபத்தில் இவர் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து  வந்தார். இந்த நிலையில் அவர் தனது 18 வயதில் கவர்ச்சியான உடையை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

shreya goshal
shreya goshal