இப்படி ஒரு ஒல்லி பெல்லி இடுப்பை பார்த்துள்ளீர்களா.! ஆளை அசரடிக்கும் ஸ்ரத்தா தாஸ் புகைப்படம் இதோ.!

shradhdha-das
shradhdha-das

பொதுவாக தென்னிந்திய சினிமாவில் வட மாநில நடிகைகளுக்கு தனி இடம் உண்டு அந்த வகையில் வடமாநிலத்தில் இருந்து வந்த அழகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் முதன்முதலில் குடும்ப கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார் அதன் பிறகு கவர்ச்சி கதாபாத்திரம் மற்றும் குடும்ப குத்துவிலக்கான கதாபாத்திரம் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரிக்கு சமமாக ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பதில் வல்லவர்.

இப்படி தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வரும் இவரை ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் கொண்டு வரவில்லை என பலரும் கேள்வி கேட்டுள்ளர்கள், மேலும் 33 வயதாகும் ஸ்ரத்தா தாஸ் அடிக்கடி யோகா செய்வது உடற்பயிற்சி செய்வது என்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

மேலும் ஸ்ரத்தா தாஸ் ஒல்லி பெல்லிிி இடுப்பிற்கு ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம்.சொல்லப்போனால் நம்ம ஊரில் சிம்ரன் எப்படியோ அப்படித்தான் அந்த ஊரில இவர்.

அந்த வகையில் தனது ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி  சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வழிந்து வருகிறார்கள்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

shradhdha-das
shradhdha-das
shradhdha-das
shradhdha-das