என்னது நீர்ப்பறவை திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க வேண்டுமா.? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

தமிழ் திரையுலகில் தனது கதைகளை அபூர்வமாக இயக்கும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சீனுராமசாமி இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் பல விருதுகளை வென்றுள்ளது.

என்பது குறிப்பிடத்தக்கது அவ்வாறு பார்த்தால் இவர் நிறைய திரைப்படங்களை இயக்கி மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.அந்த வகையில் பார்த்தால் இவர் இயக்கி மிகப்பெரிய வெற்றி கண்ட திரைப்படம் தான் நீர்ப்பறவை இந்த திரைப்படத்தில் விஷ்ணுவிஷால், சுனைனா, நந்திதா தாஸ் போன்ற பலர் நடிப்பில் வெளியாகி இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்துவிட்டது.

அதிலும் குறிப்பாக விஷ்ணு விஷாலின் நடிப்பு மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக விஷ்ணு விஷால் நடித்து இருப்பார்.மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது சீனுராமசாமி இந்த திரைப்படத்திற்காக கதை எழுதியதும் முதலில் கதாநாயகனாக நடிக்க விமலை தான் அணுகினாராம் ஆனால் விமல் வேறு ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.

vishnu vishal3
vishnu vishal3

படத்தை சீக்கிரமாக எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சீனு ராமசாமி பிறகு விஷ்ணு விஷாலை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தாராம் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விமல் நடித்தாலும் இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ஆனால் இந்தத் திரைப்படத்தை அவர் நழுவ விட்டு விட்டார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment