கவர்ச்சி புகைப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட்டு போட்டி போட்டுகொள்ளும் யாஷிகா மற்றும் ஷிவானி!! யாரதான் பாக்குறது என தவிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம். !!

0

shivanni and yashika anand new look photos viral: சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நடிகை  ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீசன் 3 மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பகல் நிலவு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். பிறகு கடைக்குட்டி சிங்கம் சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் தொலைகாட்சியில் தாவினார் அதில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வந்தார். ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை பாதியிலேயே சீரியலை விட்டு நின்று விட்டார்.

இந்தநிலையில் தற்போது இவர் சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை நாள்தோறும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஹோட்டலில் இருந்த படி மிகவும் குட்டையான உடையில் காம பார்வையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொழுக்கு மொழுக்கு நல்லாதான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஷிவானி நாராயணன் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்ட சில வினாடிகளிலேயே யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொல்லிவைத்தது போல் இருவரும் ஒரே நேரத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். என்றும் கமெண்ட் செய்து வருகிறேன்.

இது ஒருபுறம் இருந்தாலும் ஷிவானி நாராயணன் தொடர்ந்து ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இவர் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் கூறிவருகிறார்கள்.

shivani_narayanan_1
shivani_narayanan_1
yashikaaannand_
yashikaaannand_