உள்ளாடையை காட்டுவதாக நினைத்து மொத்தத்தையும் காட்டும் ஷிவானி!! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

0

ஷிவானி நாராயணனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது அந்த அளவுக்கு இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் நம்பர் ஒன்னில் இருப்பது இவர்தான்.

இவர் தனது 16 வயதிலிருந்து சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். இவர் சீரியலுக்கு வரும் போது அடக்க ஒடக்கமாக இருப்பது போல இருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

மேலும் அது மட்டுமல்லாமல் இவர் நிறைய மாடலிங்கும் செய்துள்ளார்.  விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

பின்பு கொரோனா காரணமாக தற்போது சீரியலில் இருந்து விலகி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது புகைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் இன்ஸ்டாகிராம்  வருவதை வழக்கமாக வைத்து உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது இவர் மிகவும் மோசமான மெல்லிய ஆடையை அணிந்து தனது முழு உடம்பையும் காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது பிராவை  காட்டுவதாக நினைத்து மொத்தத்தையும் காட்டி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

🖤🤍

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

View this post on Instagram

Keep Calm and Carry On ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on