ஷிவானியை பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி எனக் கூறிய ரசிகர்!! அதற்கு அவர் என்ன செய்துள்ளார் பாருங்கள்.

0

shivani reply to his fan photo viral: போட்டோ ஷூட் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன் இவர் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற சீரியலின் மூலம் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்தார் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு சீரியளில் நடிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டார்ஏன் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் சமீபகாலமாக புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவரின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் ஷிவானியின் கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மூஞ்சி என்று கமெண்ட் செய்து உள்ளார்.

இதனைப் பார்த்த ஷிவானி உடனே நீங்க தான் வந்து எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சீங்களா எதுவும் தெரியாமல் பேசாதீங்க என்று பதிலடி கொடுத்து மீண்டும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் சீரியலில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார் பிறகு ஹோட்டலில் இருந்த படி கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுவதால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என அவரது ரசிகர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

shivani serial
shivani serial