ஷிவானியின் புகைப்படத்தை பார்த்து முதல்ல சட்டைய போடும்மா எனக் கூறும் ரசிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்.

0

shivani new look photo:தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் சமீபகாலமாக இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கவர்ச்சியில் முன்னணி நடிகைகளான மும்தாஜ், சிலுக்கு, நமிதா இவர்களை ஓரம் கட்டும் அளவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி நடிகையாக இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மாளவிகா மோகனை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையைவிட சிவானி யை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற தகவல் இணையதளத்தில் வைரலானது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 3 மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பகல் நிலவு, கடை குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் விஜய் டிவியில் நடித்திருந்தார். பிறகு விஜய் டிவியை விட்டு வெளியேறி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது பிறகு இந்த சீரியலில் நடிப்பதை  பாதியிலேயே விட்டு விட்டார். ஏன் இந்த சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்ற சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் சிவானி கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து தற்போது இணையதளத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது மிகவும் குட்டையான ஆடையை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல்ல ஒழுங்கா டிரஸ்சை போடுங்க அப்புறமா போட்டோ எடுக்க போஸ் கொடுக்கலாம் என்று கண்டபடி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

shivani_narayanan_1
shivani_narayanan_1
shivani_narayanan_12
shivani_narayanan_12