அத்த மட்டும் போதும் மாமா.! வைரலாகும் ஷிவானி அம்மா புகைபடம்.! ரசிகர்கள் கமென்ட்

shivani narayanan with her mom photos viral: தற்போது இருக்கும் ஹீரோயின்களை காட்டிலும்  ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது நம்ம பிக்பாஸ் ஷிவானி நாராயணனுக்கு தான்.

இவர் பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலை 4 மணி ஆனால் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள், இந்த நிலையில் தற்போது சிவானி பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின் அவரது இன்ஸ்டாகிராமில் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.

அந்த புகைப்படத்தைப் பார்த்தால் ஷிவானியின் அம்மா போன்று இல்லை அவருக்கு ஒரு அக்கா இருந்தால் எப்படி இருக்குமோ அது போல உள்ளது. மேலும் அந்த  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அத்தை மட்டும் போதும் மாமா என்பது போன்ற பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதனால்  தற்போது ஷிவானியின் அம்மா புகைப்படம்  ட்ரெண்டிங்கில் உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

shivanimom1
shivanimom1
shivanimom2
shivanimom2
shivanimom3
shivanimom3
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment