ரவுடி பேபி பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்!. வைரலாகும் வீடியோ.

0

shivani narayanan video: சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் ஏராளம், அதிலும் சீரியல்களில் சினிமா போலவே காதல் காட்சிகளும், ரொமான்ஸ் காட்சிகளும் அதிகரித்து வருவதால் பல இளசுகளை சீரியல் நடிகைகள் கட்டிப்போட்டு விடுவார்கள்.

அதேபோல் சமீபகாலமாக சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியலில் உள்ள நடிகைகள் தன் போட்டோ ஷூட் என்ற பெயரில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்கள், அந்த வகையில் சமீபகாலமாக இளசுகளின் மனதை கவர்ந்தவர்களில் நடிகை சிவானி நாராயணனும் ஒருவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.

பகல் நிலவு சீரியலுக்கு பிறகு கடைக்குட்டிசங்கம் என்ற சீரியலில் நடித்து வந்தார், அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார், இவருக்கு தற்பொழுது பத்தொன்பது வயது தான் ஆனால் தன்னுடைய 14 வயதிலேயே மாடலாக பணியாற்றியுள்ளார்.

இப்பொழுது இவருக்கு 19 வயது என்பதை யாராலும் நம்ப முடியாத அளவிற்கு இவர் பருவ மங்கையாக வளர்ச்சி மற்றும் உருவத்தில் நடிகைகளை போல் தோற்றமளிப்பார், அதேபோல் ஷிவானி நாராயணன் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாவர்.

ஒவ்வொரு முறை வெளியிடும் புகைப்படமும் ரசிகர்களின் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வரும் அந்த வகையில் தற்பொழுது ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம வைரலாகி வருகிறது.

View this post on Instagram

❤️?

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on