லவ் பண்ண எனக்கும் தான் ஆசை இருக்கு பாடலின் மூலம் காதலை சொல்லிய ஷிவானி!! வைரலாகும் வீடியோ.

0

shivani narayanan to balajimuragadass ironically propose her love through song video: இந்த பிக் பாஸ் சீசன் 4ல் காதலர்கள் யார் என இன்னும் உறுதியாகவில்லை. அதாவது பாலாஜி முருகதாஸிடம் சனம்,கேப்ரில்லா மற்றும் ஷிவானி நாராயணன் மூவரும் நெருக்கமாக காதல் வலை வீசி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக சிவானி நாராயணனும் பாலாஜியும் மிகவும் நெருக்கமாக பழகுவது போன்றே தெரிகிறது. நேற்று சிவானி பாலாஜிக்கு ஊட்டி விடுவது போன்று ஒரு காட்சி வெளியானது.

இந்த நிலையில் இன்று பாலாஜி முருகதாஸிற்கு ஷிவானி நாராயணன் குடை பிடித்துக் கொண்டு பாட்டுபாடி அவர் போகுமிடமெல்லாம் செல்கிறார். அப்படி பாடும் போது அவர் வெட்கப்படுகிறார்.

அவர் பாடிய அந்த பாடலின் மூலம் காதலிக்க ஆசை வந்துவிட்டது என தெரியவருகிறது. இதிலிருந்து இனி வரும் நாட்களில் இவர்கள் காதலிக்கும் காட்சிகளை பார்க்க வாய்ப்பு இருக்கலாம் என தெரிய வருகிறது.

இதோ அந்த வீடியோ.