இடுப்பு வளைவுகளை அப்படியே அப்பட்டமாக காட்டி ரசிகர்களை வர்ணிக்க வைத்த ஷிவானி நாராயணன்.!

சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் தான் ஷிவானி நாராயணன் இவர் சரவணன் மீனாட்சி பகுதி மூன்றில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பித்து இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் வரை தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் ஷிவானி நாராயணன் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்றார் பிக்பாஸ் பிறகு இவர் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக தான் இருந்து வருகிறார்.

ஆனால் இவர் நிறைய பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாக சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எலி எதுக்கு அம்மணமாய் ஓடி வருகிறது என இப்பதான் தெரியுது என பழமொழி வைத்து இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

மேலும் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்றை இவர் தனது சமூகவளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆம் அந்த புகைப்படத்தில் இவர் குஷி பட ஜோதிகாவை மிஞ்சும் அளவிற்கு தனது இடுப்பை அப்பட்டமாக காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

shivani narayanan

Leave a Comment

Exit mobile version