பிறந்தநாள் அதுவுமாக ரசிகர்களை உசுப்பேற்றும் படியாக புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி நாராயணன்.!

சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டு தனது நடிப்பை மட்டும் காட்டாமல் தனது புகைப்படங்களை காட்டி ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது ஷிவானி நாராயணன் தான் இவர் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி பகுதி-3 காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது முகத்தை ரசிகர்களுக்கு பதிய வைத்துக் கொண்டு அதனை தொடர்ந்து பகல் நிலவு என்ற சீரியலிலும் நடித்து வந்தார் அதற்கு பின்பு கடைக்குட்டி சிங்கம்,இரட்டை ரோஜா போன்றதில் நடித்து தனக்கென ஒரு இடத்தை ரசிகர்களிடையே பிடித்துக் கொண்டார்.

இவ்வாறு நடித்து வந்த ஷிவானி நாராயணன் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றார் இவர் பிக்பாஸில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் தாண் உண்டு தன் வேலையுண்டு என போய்க் கொண்டிருந்தார்.

மேலும் இவர் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக பல்வேறு விதமாக தனது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்டில் கழுவி கழுவி ஊற்றுவார்கள் ஏனென்றால் இவர் வெளியிடும் புகைப்படம் கவர்ச்சியாக இருப்பதால் தான்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படத்தில் ஷிவானி நாராயணன் தனது தொடை அழகை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வர்ணிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

shivani
shivani

அதுமட்டுமல்லாமல் ஷிவானி நாராயணன் இன்று பிறந்தநாள் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் இவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் அவரது புகைப்படத்தை சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment