இந்த அடக்கம் ரொம்ப பிடிச்சிருக்கு.! உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ஷிவானி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.!

சமீபகாலமாக இளம் வயதிலேயே பலர் சமூக வலைதளத்தை பயன்படுத்திய பிரபலமாகி வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் இளம் வயதிலேயே சீரியல் சினிமா வாய்ப்பை பெற்று விடுகிறார்கள், அந்த வகையில் வெறும் 19 வயதிலேயே சீரியலில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் ஷிவானி நாராயணன்.

இவருக்கு சமூகவலைதளத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, இவர் சின்னத்திரையில் ஒளி பரப்பி வரும் பல சீரியலில் நடித்து வருகிறார், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

ஆனால் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சில விமர்சனங்களால் பாதியிலேயே சீரியலை விட்டு விலகினார், இந்த நிலையில் தற்பொழுது ஜீ தமிழ் தொலைகாட்சியில்  இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார், இவர் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் இவர் சமூக வலைத் தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் டிரெண்டிங்கில் வருகின்றன.

வெறும் 19 வயதுதான் என்றாலும் இவரைப் பார்த்தால் 19 வயது பெண் போல் இருக்க மாட்டார், மிகவும் இளமையுடன் நடிகைகளையே ஓரம்கட்டும் அளவிற்கு இருக்கும்  இவர் வெளியிட்டுவரும் புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு 19 வயதான எனக் கேட்பார்கள். அந்த வகையில் தற்போது உள்ளாடை தெரியும்படி அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் இந்த வயதில் இது தேவைதானா எனவும் இவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

shivani_narayanan_tamil360newz
shivani_narayanan_tamil360newz

Leave a Comment