குட்டையான கால்சட்டையில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்.!

சின்னத்திரையில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சீரியல்களில் தனது நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் ஷிவானி நாராயணன் இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஆரம்ப கட்டத்தில் நன்றாக இருந்த ஷிவானி நாராயணன் அதன் பிறகு காதல் சர்ச்சையில் சிக்கி தனது பெயரை முழுமையாக டேமேஜ் செய்து கொண்டார் என்றுதான் கூறவேண்டும் ஆம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் சர்ச்சையில் சிக்கி ரசிகர்களிடையே பல விமர்சனங்களை பெற்றார்.

அதிலும் குறிப்பாக இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்த செயல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை மேலும் பிக்பாஸ் பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என தகவல் கசிந்துள்ளது இவர் வெள்ளித்திரையில் எப்படியாவது பட வாய்ப்பை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அவ்வப்பொழுது தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கும் ஏனென்றால் இவர் அரைகுறை உடையில் போட்டுக்கொண்டு பல வீடியோக்கள்,புகைப்படங்கள் என வெளியிடுவதன் மூலம் ரசிகர்களும் இவர் எப்போது புகைப்படம் வெளியிடுவார் என சமூக வலைதளப் பக்கங்களில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

shivani
shivani

இந்நிலையில் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது ஆம் இந்த புகைப்படத்தில் மெலிசான டிஷர்ட்டைப் போட்டுக் கொண்டு இவர் தனது முன்னழகு தெரியும்படியாக மிகவும் வளைந்து நெளிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment