டி ஷர்ட்டை தூக்கி தனது இடுப்பு அழகை எடுப்பாக காட்டும் ஷிவானி நாராயணன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு புகழ்பெற்று விளங்கிய பிரபலம் தான் ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினாலும் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்.

அந்த வகையில் பார்த்தால் இவர் சீரியலில் நடித்து வரும் பொழுது கூட பல கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார். நாள்தோறும் நான்கு மணி ஆகிவிட்டால் உடனே புகைப்படங்களை வெளியிடுவது இவரது வழக்கம் என்று கூட கூறலாம்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.என்னதான் இவருக்கு பட வாய்ப்பு கிடைத்து விட்டாலும் நாள்தோறும் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு இவர் புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் பலரும்இவரது புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகிறார்கள் மேலும் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் தனது பின் அழகை காட்டி இவர் எடுத்த புகைப்படத்தை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக உங்களுக்கு இந்த வேலை படவாய்ப்பு வரணும்னா முதலில் வாய்ப்பு தேடுங்கள் அதனை விட்டுவிட்டு நீங்கள் இப்படி செய்யாதீங்க எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என கூறி வருகிறார்கள்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இதனை ஷேர் செய்து இவர் இன்னும் அடங்க மாட்டார் என்பது மட்டும் தெரிகிறது என இவரை கேவலமாக திட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment