மாலத்தீவில் தொடை தரிசனம் காட்டிய ஷிவானி நாராயணன்.! என்னமா இப்டி பண்றிங்களேமா என கூறும் ரசிகர்கள்.! வைரல் புகைப்படம்.

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

பிறகு கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்தார். பிறகு பிக்பாஸ் சீசன் 4  கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவரும் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்த செய்தியை இவரே ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக மாலத்தீவு சென்றுள்ளார்.

அவ்வப்போது எடுத்த வீடியோக்கள், புகைப்படங்கள் என்று பலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது முழு தொடையும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

shivani

Leave a Comment

Exit mobile version