ரம்பாவை விட மோசமாக தனது லெக் பீசை அப்பட்டமாக காட்டும் ஷிவானி நாராயணன்.! கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ்

தமிழ் சினிமாவில் பிரபலம் அடைய முடியாத பல நடிகைகள் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி விடுகிறது.

அந்த வகையில் புகைப்படம் வெளியிடும் நடிகை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன் .

இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் ,இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் திரைப்படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை .

இந்த நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு ஆரம்பத்தில் இவர் பாலாஜி பின்னாடியே சுற்றி வந்ததால் பலர் இவரை திட்டி வந்தார்கள். அதன்பிறகு ஷிவானியின் அம்மா ஷிவானியையை கடுமையாக கண்டித்ததும் அதனை புரிந்து கொண்டு ஷிவானி இருந்த ஒரு வாரத்தில் நன்றாக தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்து கமிட்டாகிள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் பிறந்தநாள் ஸ்பெஷலாக கருப்புநிற மாடர்ன் உடையில்  அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment