இந்த முதுகுல ஒரு பானை சோத்த கொட்டி கொழச்சி அடிக்கலாம்.! ஷிவானியின் புகைப்படத்தை ஒருமாதிரியாக பார்க்கும் இளசுகள்

0

shivani narayanan : தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சியில் பணியாற்றி வருபவர் ஷிவானி நாராயணன் இவர் ஒரு மாடல் அழகி, இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர். அதுமட்டுமில்லாமல் இவரின் நடிப்பிற்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் அந்த அளவு அழகும் திறமையும் உடையவர்.

இந்த நிலையில் ஷிவானி நாராயணன் தற்பொழுது கடைக்குட்டி சிங்கம் இரட்டை ரோஜா ஆகிய சீரியலில் நடித்து வருகிறார், ஷிவானிக்கு தற்பொழுது 19 வயதே நிரம்பிய உள்ளது, ஆனால் இவரைப் பார்த்தால் 19 வயது பெண் போல் இருக்க மாட்டார் அந்த அளவு கொழுக்கு மொழுக்கு என நடிகை போல் தோற்றத்துடன் இருப்பார்.

ஷிவானி நாராயணன் அப்பா ஒரு பிசினஸ்மேன் சிவானி நாராயணனுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் உண்டு அதனால் இளம் வயதிலேயே இவர் நடிக்க வந்துவிட்டார், தற்போது இவர்க்கு 19 வயதுதான் ஆகிறது அதற்குள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். பல இளசுகள் ஷிவானி நாராயணன் ரசிகர்கள்தான்.

கொரோனா காரணமாக லாக்டவுன்  போடப்பட்டது இந்த லாக் டவுன்களை முறையாக பயன்படுத்திக் கொண்டவர் ஷிவானி நாராயணன், சமீபகாலமாக ஷிவானி நாராயணன் சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது அந்தளவு மிகவும் கவர்ச்சியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது முழு முதுகும் தெரியும்படி ஒரு முரட்டு பார்வையை வீசியுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் மரணமாய் கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர் ஒருவர் இந்த முதுகில் ஒரு பானை சோற்றை கொட்டி குழைத்து அடிக்கலாம் போல் இருக்கிறது என கூறியுள்ளார்…

மேலும் சில ரசிகர்கள் வர்ணித்தும் வருகிறார்கள்.