ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு உடலில் உள்ள வளைவு நெளிவை அப்பட்டமாக காட்டிய பகல்நிலவு ஷிவானி.! 19 வயதிலேயே இப்படியா என கிறுகிறுத்துப் போன ரசிகர்கள்

Shivani actress latest new photos : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன் அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் சில மாதங்கள் நடித்து பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.

அதுவும் சில சர்ச்சைகளால் தான் விளங்கினார் என பலரும் கூறினார்கள் இந்த நிலையில் தற்பொழுது ஜீ தொலைக்காட்சி தொடரில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார், சினிமாவில் எப்படி நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதைவிட அதிகமாக ஷிவானிக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ஷிவானி நாராயணன் 19 வயதிலேயே சீரியலில் கலக்கி வருகிறார், தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வீட்டிலேயே பல பிரபலங்கள் முடங்கி இருக்கிறார்கள் அதேபோல் ஷிவானியும் வீட்டிலேயே இருக்கிறார் வீட்டில் இருப்பதால் போரடிக்காமல் இருக்க அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைபடம் அனைத்தும் லைக்ஸ் அள்ளிக் குவித்து வருகின்றது, பார்ப்பதற்கு சினிமா நடிகைகளை விட அழகாக இருக்கும் இவரின் புகைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் சமீபத்தில்கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டார்.

shivani_narayanan
shivani_narayanan

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளது ஏனென்றால் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஜன்னலை பிடித்தவாரு உடலில் உள்ள வளைவு நெளிவை அப்பட்டமாகக் காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் காலையில் காபி குடிக்கும் புகைப்படத்தை ஒன்ரை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எடக்கு முடக்கான ஒரு மாதிரியாக இருக்கும் புகைப்படத்தை ஏன் வெளியிடுகிறீர்கள் என அறிவுரை கூறி வருகிறார்கள். இது போல் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் எனவும் கூறி வருகிறார்கள்.

shivani_narayanan
shivani_narayanan

Leave a Comment