விஜய்சேதுபதியை தொடர்ந்து காமெடி நடிகருடன் கைகோர்க்கும் ஷிவானி நாராயணன் – வெளிவந்த புதிய புகைப்படம்.!.

சினிமாவுலகில் பட வாய்ப்பு இல்லை என்றால்தான் நடிகைகள் போட்டோ ஷூட் என்ற பெயரில் தாராளமாக தனது அழகை காட்டுவது வழக்கம் ஆனால் சமீபகாலமாக புதுமுக நடிகைகள் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்கு  முன்பாகவே போட்டோ ஷூட் நடத்தி விதவிதமாக வெளியீட்டு இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் வெகுவாக கவர்ந்து விடுகின்றனர்.

அந்த வகையில் இளம் வயதிலேயே மாடலிங், சீரியல் போன்றவற்றில் பணியாற்றிய மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன். இதுவரை அவர் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு, இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார் இது போதாத குறைக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை பிக் பாஸ் சீசன் செய்ததாக நடைபெற்று வருகிறது.

இப்பொழுதுகூட ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ்  4- வது சீசனிலும் ஷிவானி நாராயணன் கலந்துகொண்டு அசத்தினார். இப்பொழுது இவரது அழகையும், திறமையையும் பார்த்து பட வாய்ப்புகள்  ஒவ்வொன்றாக வெள்ளித்திரையில் கிடைக்க ஆரம்பித்துள்ளது ஆம் முதலாவதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்திலும் ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்த நிலையில் மூன்றாவதாகவ ஒரு புதிய படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இயக்குனரும், நடிகருமான ஆர்ஜே பாலாஜி உடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். மேலும் ஷிவானி நாராயணன் ஒரு பதிவையும் போட்டுள்ளார் நான் பார்த்த திறமையான நடிகரும்,இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தான். அவர் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது அவரது படத்தில் நான் நடிக்கிறேன் என  கூறியுள்ளார்.

rj balaji and shivani narayanan

Leave a Comment

Exit mobile version