ஓணம் புடவையில் கவர்ச்சியாக நடனம் ஆடும் ஷிவானி நாராயணன்!! வைரலாகும் வீடியோ.

ஷிவானி நாராயணன் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, கடை குட்டி சிங்கம் போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். தற்பொழுது கொரோனா காரணமாக அந்த சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.

மேலும் வீட்டில் உள்ள நடிகர், நடிகைகள் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

சிலர் மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு சவால் விட்டு அவர்களையும் நடும் படியும் சொல்லி இருந்தனர். ஆனால் சில நடிகைகள் வீட்டில் இருந்து கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இளையதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் சினிமா வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் தற்போது ஓணம் கொண்டாடுவதாக சொல்லி ஒரு பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CEike-uhaHf/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Leave a Comment