வாரிசு ரஞ்சிதமே பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களை வாட்டி வதைத்த ஷிவானி நாராயணன்.! வைரலாகும் வீடியோ

0
shivani narayanan
shivani narayanan

சினிமா ரசிகரை காட்டிலும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது மேலும் விஜய் தொலைக்காட்சியில் 2016 ஆம் ஆண்டு பகல் நிலவு என்ற சீரியலில் நடிக்க தொடங்கியவர் ஷிவானி நாராயணன். இளம் வயதிலேயே நடிக்க வந்ததால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

பகல் நிலவு சீரியலை தொடர்ந்து சரவணன் மீனாட்சி மூன்றாவது பாகத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற பெயரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டார்.

இந்த சீசன் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகரித்தது அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ஷிவானி ஆர் ஜே பாலாஜி அவர்களின் திரைப்படமான வீட்ல விசேஷம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

வடிவேலு சினிமாவில் மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடங்க இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த புகைப்படம் என்ற வீடியோவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் சிவானி நாராயணன் ரஞ்சிதமே என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரளாகி வருகிறது ஆகுவது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்