புத்தாண்டு தினத்தை பாலாஜி முருகதாஸுடன் இரவு பார்ட்டியில் கொண்டாடிய ஷிவானி நாராயணன்.! கூட யார் யார் இருக்காங்க தெரியுமா.?

நடிகை ஷிவானி நாராயணன் ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து பிரபலமானார் சீரியல்களில் இவர் நடிக்கும் போது இவருக்கு 18 அல்லது 19 வயதுதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சீரியலில் கொடுக்கப்பட்டு உள்ள கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஒரு கட்டத்தில் அதில் இருந்து விலகி இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியேறினார் ஏற்கனவே மாடலிங்கில் இருந்து வந்துள்ளதால் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

இப்படியே ஓடிக்கொண்டிருந்த சிவானி நாராயணனுக்கு பிக்பாஸ் வீட்டில் பங்கு கொள்ளும் வாய்ப்பை பெற்றார் ஆம் பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காதல் வயப்பட்டு கிடந்தார்.

எப்பொழுது பார்த்தாலும் பாலாஜி முருகதாஸ் உடனே இவர் இருந்தார் ஒரு கட்டத்தில் அவர் அம்மா வந்து சொன்னதை அடுத்து தனது கேம் விளையாட ஆரம்பித்தார் இருப்பினும் இவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் இருவரும் அதாவது ஷிவானி நாராயணன் பாலாஜி முருகதாசும் ச சந்திக்கவில்லை. இப்படி இருந்த நிலையில் அண்மையில் பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு ஷிவானி நாராயணன்னும்,அம்மாவும் பார்ட்டியில் கலந்து கொண்டனர் அதன் பின்  என்ன ஆயிற்று என்று தெரியவில்லை பாலாஜி முருகதாஸுடன் இவர் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரவு பார்ட்டியில் சிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் மேலும் இவர்களுடன் சம்யுக்தாவும் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ மாடர்ன் டிரஸ்ஸில் ஜொலிக்கும் பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா  மற்றும் ஷிவானி நாராயணன் க்யூட் புகைப்படம்.

shivani narayanan and balaji and samyuktha
shivani narayanan and balaji and samyuktha

Leave a Comment