புஷ்பா பட பாடலான ‘சாமி சாமி’ பாடலுக்கு ராஷ்மிகாவையே மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய சிவாங்கி.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ரசித்து கொண்டாடிய திரைப்படம் என்றால் அது புஷ்பா திரைப்படம் தான் இந்த திரைப்படம் பல மொழிகளில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை சுகுமார் என்பவர் தான் எழுதி இயக்கியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பஸில் ராஷ்மிகா மந்தனா என முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சாமி சாமி பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வைரலானது.

அதுமட்டுமில்லாமல் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா மாமா என்ற பாடல் மிகப்பெரிய வைரலானது இந்த பாடல் சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களிடமும் பிரபலங்கள் இடமும் மிகப்பெரிய வைரலானது அதனால் இந்த பாடலுக்கு பலரும் சமூக வலைதள பக்கத்தில் ரில்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார்கள்.

அதேபோல் சமந்தா நடனம் ஆடிய சாமி சாமி பாடலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு நிலவியது அதற்கு காரணம் அந்தப் பாடலில் சமந்தா கொஞ்சம் கிளாமர் தூக்கலாக நடனமாடி இருந்தார். இந்த நிலையில் இந்த பாடல் ரசிகர்களிடையே வைரலானது என்னதான் சர்ச்சையை சந்தித்தாலும் இந்தப் பாடல் ரசிகர்களிடமும் பிரபலங்கள் இடமும் மிகப்பெரிய வைரலானது. இந்தப் பாடலுக்கும் பல பிரபலங்கள் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வந்தார்கள்.

அந்தவகையில் பல  நடிகைகள் இந்தப் பாடலுக்கு   வீடியோவை வெளியிட்டு வந்தார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் சீசன் செவன் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்  பாடகி சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் தொடங்க இருக்கிறது இந்த சீசனில் சிவாங்கி கோமாளியாக களமிறங்கியிருக்கிறார். இந்த நிலையில்  புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சாமி சாமி பாடலுக்கு அழகாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version