அரபி குத்துப்பாடலுக்கு சிவாங்கி போட்ட ஆட்டம்.! லைக் அள்ளும் வீடியோ

தளபதி விஜய் தற்பொழுது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் விஜய் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பயங்கர எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.மேலும் பீஸ்ட திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார் மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அரபி குத்து என்ற பாடல் பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது.

மேலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். விஜய் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் தற்பொழுது அரபி குத்து பாடல் மிக வேகமாக அனைவரிடமும் சென்று அடைகிறது.

அந்தவகையில் சமந்தா, பூஜா கெக்டே, டிடி, யாஷிகா ஆனந்த், என பலரும் நடனமாடி வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த குவித்து கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஷிவாங்கி இவரும் விஜய்யின் பீஸ்ட் பட பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக் போட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் நீங்களும் இந்த பாட்டுக்கு நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டு விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=cpfVQSqJDY8

Leave a Comment