நீச்சல் குலமே சூடாகும் வகையில் மிகவும் மோசமான கன்றாவியான ஷெரின் புகைப்படம்.! இணையதளத்தில் லீக்.!

நடிகை ஷெரின் கன்னட மொழியில் துருவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார், தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை, முதல் திரைப்படத்திலேயே தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார், விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது ஆனால் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்பு அமையவில்லை.

ஒருபுறம் மாடலிங் மற்றும் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்து கொண்டிருந்தார், பின்பு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு பைனல் லிஸ்ட் வரை வந்தவர். நடிகை ஷெரின் பிக்பாஸ் வருவதற்கு முன்பு தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

ஆனால் அது போல் புகைப்படங்கள் இப்பொழுது பதிவிடுவது கிடையாது, எந்த நிலையில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் திடீரென இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/samoogavirodhi/status/1223882822097620992

Leave a Comment