பட்டுபுடவையில் பருவ மொட்டாக போஸ் கொடுத்த ஷெரின்.! இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்

சினிமா உலகைப் பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் நடித்த பல நடிகைகள் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்து விட்டு பின்பு சினிமா பக்கமே வரமாட்டார்கள்.

அந்த வகையில் வலம் வந்த பல நடிகைகளில் ஒருவர்தான் ஷெரின் இவர் தமிழ் சினிமாவில் துள்ளுவதே இளமை,விசில் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தையும் பெயரையும் பதிய வைத்தார்.

ஆனால் இவர் ஒரு சில திரைப்படங்களுக்கு பின்பு சினிமா பக்கமே காண முடியவில்லை இருந்தாலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்.

மேலும் ஷெரினை ரசிகர்கள் ஒல்லியாக தான் பார்த்திருப்பார்கள் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவரைப் பார்த்த பொழுது உடல் எடை கூடி மிகவும் குண்டாக மாறிவிட்டார். பிக்பாஸ் பிறகு புகைப்படங்களை சமீபகாலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கண்மூடித்தனமாக வர்ணிக்க வைக்கிறார்.

இந்நிலையில் தற்போதும் இவர் ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளாரார் இவர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களில் இவர் பார்ப்பதற்கு மணப்பெண் கோலத்தில் இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பொண்ணு நீங்க ரெடி மாப்பிள்ளை எங்க என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Comment