நடிகர் விஜய் ஆண்டனியின் மகளா இது.! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய இசைக்காக தான் பல ரசிகர்கள் அடிமையாகி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அதே போல பல பாடல்களையும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.

இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டார் அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்றே தெரியாமல் இருந்து வந்த ரசிகர்கள் கொஞ்சம் பதட்டம் அடைந்தார்கள் என்றே சொல்லலாம். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி தற்போது பூரணம் குணமடைந்து மறுபடியும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் மகள் புகைப்படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா வெளியிட்டு ஒரு பதிவை போட்டு இருக்கிறார் இந்த பதிவு  இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி வெற்றி பெற்றதுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி ஒரு பதிவை போட்டு தன்னுடைய மகளின் லேடஸ்ட் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment