இந்த வயதிலும் கொழுக்கு மொழுக்கென்று இருக்கும் கவர்ச்சி நடிகை.!புகைப்படம் உள்ளே!!

சார்மி கவுர் கவர்ச்சிக்கு பேர்போன பெயர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக தமிழில் சிலம்பரசன் நடித்த காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சர்மி கவூர். இப்படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெற்றதோடு மட்டுமில்லமால் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படம்.

தொடர்ந்து அவர் ஆஹா எத்தனை அழகு, வம்பு, புதிய தளபதி, பொன்னுமணி, லட்சியம் மற்றும் காதல் கிசுகிசு, 10என்றதுக்குள்ள போன்ற பல படங்களில் நடித்து மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.இதனை தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியான பாடலுக்கு நடனங்களை ஆடி வந்தார்.

சமீபத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்த 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார் இதனைத்தொடர்ந்து அவர் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் சமீபத்தில் அவர் நான் சினிமாவை விட்டு விலக போவதா கூறியதாக தகவல் தெரிவிக்கின்றன.

வழக்கமாக நடிகைகள் திருமணத்திற்குப் பிறகுதான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறுவார்கள் ஆனால் சார்மி கவுர் கல்யாணமே பண்ணாமல் இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்களுக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூறிய அவர் திருமணம் பற்றி ஐடியா இல்லை எனவும் கூறியுள்ளார்.கபூர் அவர்கள் இனி படங்களில் நடிக்க மாட்டேன் ஆனால் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

சார்மி கவுர் அவர்களின் கவர்ச்சியான புகைப்படங்கள் கீழே;

kaur
kaur
kaur
kaur
kaur
kaur
kaur
kaur

Leave a Comment