அட இவங்க இப்படிலாம் நடிச்சிருக்கங்களா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் 90 களில் நடித்த பல நடிகைகள் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்கள். சிலர் சினிமாவில் அம்மாவாகவும் அக்காவாகவும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரேணுகா 1987 ஆம் ஆண்டு பொருத்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து  மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் தற்போது பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய சீரியல்களில் நடித்து இருந்திருக்கிறார். இவர் அப்போது நடித்த போது திரைப்படத்திற்கு வருவதற்கு முன் சீரியலில் பாவாடை கட்டிக்கொண்டு கிளாமராக நடித்த காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை ரேணுகாவா  இப்படி நடித்திருக்கிறார் என வாயடைத்துப் போகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா எனவும் கூறியுள்ளனர். இதோ அந்த வீடியோ.

https://youtu.be/UGOVQDzHsmI

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment