சிவப்பு நிற புடவையில் ஆளை மயக்கும் ஷாருக்கானின் மகள்.! சொக்கவைக்கும் சுஹானாவின் புகைப்படம்.

இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். ஷாருக்கான் திரைப்படம் என்றாலே அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் ஷாருக்கான் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன.

இந்நிலையில் ஷாருக்கான் அவர்களுக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் இருக்கிறார். ஒரு மகளின் பெயர் சுகானா கான் இவர் மாடலிங் துறையில் இருந்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. ஷாருக்கான் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் இந்த நிலையில் அவர்கள் விரைவில் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருபத்தி ஒரு வயதேயான சுகானா கான் சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருவார் சமூக சமூக வலைதளப் பக்கத்தில் 2 மில்லியன் பின்தொடர்பவர்கள் கொண்டுள்ளார்.முன்னணி நடிகைகளைப் போல் இருவரும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் விரைவில் ஏதாவது ஒரு இயக்குனர் கண்களில் தென்படுமவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது ஏனென்றால் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிவப்பு நிற புடவையில் கொள்ளை அழகில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

suhana khan

Leave a Comment

Exit mobile version