விருது விழா கூட பார்க்காமல் மோசமான உடையில் வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் புகைப்படம் இதோ!!

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த கோகினூர் என்ற படத்தின் மூலம் சினிமா திரை உலகில் அடியெடுத்து வைத்தார்.இதை தொடர்ந்து அவர் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களில் நடிக்க தொடர்ந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்.தமிழ் சினிமாவை தன் பக்கம் திருப்பினார்.இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமா தொடர்ந்து பட வாய்ப்புகளை கொடுத்தது இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி மற்றும் k13 படங்களில் நடித்தார்.

மேலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக 2019ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் மக்கள் மத்தியில் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது இதனைத்தொடர்ந்து அவரது மார்க்கெட் உயர தொடங்கியது என்று கூற வேண்டும் ஏனென்றால் இதனை தொடர்ந்து அவர் பல தற்பொழுதுபடங்கள் கையில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் மேலும் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியைக் காட்ட தொடங்கி உள்ளார் அதை வெளிப்படுத்தும் விதமாக விருது விழா ஒன்றில் தனது முன்னழகை தெரியும்படி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தா இப்படி என அதிர்ந்து போயுள்ளனர்.

sraddha-srinath
sraddha-srinath
sraddha-srinath
sraddha-srinath
sraddha-srinath
sraddha-srinath

Leave a Comment