காற்று கூட புக முடியாத அளவிற்கு கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் சாந்தனு மற்றும் கிகி.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனும் இவர் தொகுப்பாளர் கிகி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், தற்பொழுது இருவரும் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள், சாந்தனு விஜயின்  மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் சாந்தனு டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார் அதில் கிகி அவர்களும் அடிக்கடி டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். மேலும் கிகி அவர்கள் உங்களுடைய நல்ல தோழியை திருமணம் செய்து கொள்ளுங்கள் அந்த உறவில் வருகின்ற சின்ன சின்ன செல்ல சண்டைகள், அதை சரி செய்ய நீங்கள் செய்கிற சமாதானங்கள் எல்லாம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள், எனக் கூறினார்.

சின்ன வயசிலிருந்தே சாந்தனு மற்றும் கீர்த்தி பிரண்ட்ஸ், அதனால் ஒருத்தரைப் பற்றி ஒருத்தருக்கு நன்றாகவே தெரியும், அதனால் கீர்த்தி மற்றும் சாந்தனு வாழ்க்கையில் ரொம்ப ஃப்ரீயா சந்தோஷமாக இருக்கிறார்கள் ஓபன் மைண்ட் ஆகவே எதையும் அணுகுகிறார்கள்.

கீர்த்தியை பொருத்தவரை இந்த வாழ்க்கை ஒரு ஆசிர்வாதம் என்றே சொல்லலாம், இன்று இருக்கும் கடுமையான காலகட்டத்தில் ஒருத்தரோட ஃபீலிங்சை வெளிப்படையாக யாரிடமும் பேச முடியவில்லை அதனால் அதை அப்படியே மனசுக்குள் வைத்து உடம்பையும் மனசையும் குழப்பிக் கொள்வார்கள்.

ஆனால் கீர்த்தி மற்றும் சாந்தனு அப்படி கிடையாது இருவரும் பிரண்ட்ஸ் என்பதால் ஷேர் செய்து கொள்வார்கள், அப்படி ஷேர் செய்துகொண்ட கீர்த்தி, சாந்தனு விற்கு மனைவியாக வந்தது ஒரு பாசிட்டிவான விஷயம்தான். தற்பொழுது இவர்கள் கட்டிபிடித்து கொஞ்சும் வீடியோவை பார்த்து பலரும் பொறாமை படுகிறார்கள்.
இதோ அந்த வீடியோ.

Leave a Comment