மாடர்ன் உடையில் டாப் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் ஷங்கர் மகள்.! வைரலாகும் வீடியோ.

0

திரை உலகில் வெற்றி பெறும் நடிகர் நடிகைகள் தொடங்கிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்களையும் ரசிகர்கள் தற்போது மெல்ல உற்று நோக்குகின்றனர். அந்த வகையில் தமிழ் திரை உலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிகப்பெரிய படங்களை எடுத்து அதிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர்களில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர்.

இவரைத் தொடர்ந்து இவரது மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணம் சமீபத்தில் நடந்தது அது சிறப்பாக முடிந்த நிலையில் இரண்டாவது மகள் என்ன செய்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் வெளியாகின இவர் ஒரு டாக்டராக வேலை செய்து வந்த நிலையில் திடீரென சினிமா பக்கம் வர இருப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

அந்த வகையில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் என்ற புதிய படத்தில் அதிதி சங்கர் புதுமுக நடிகையாக அறிமுகமாகி உள்ளார். ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போன்று இருப்பதால் இவருக்கு வெகுவிரைவிலேயே நல்ல பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மாடர்ன் உடையில் தனது அழகை காட்டிய புகைப்படமும் இணையதள பக்கத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அழகில் ஜொலிக்கும் ஷங்கர் மகள் நடிகை அதிதி சங்கர்.

இதோ அந்த புகைப்படம்.