நிறைய திரைப்படங்களை இயக்கப்போகும் ஷங்கர் இணையத்தில் வெளியான அதிரடி உத்தரவு.? இதுக்கு மேல என்ன வேணும் என கேட்க்கும் ரசிகர்கள்.

0

மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான் இவரது இயக்கத்தில் எந்தத் திரைப்படம் எடுத்தாலும் அந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கு முக்கிய காரணம் மகள்கள் இதுவரை பலரும் பார்த்திராத இடங்களை அவரது திரைப்படத்தில் காட்டுவார் என்பதுதான்.

மேலும் இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் என்றால் அது இந்தியன் 2 தான் இந்த திரைப்படம் எடுத்து வரும் பொழுது லைகா நிறுவனத்துடன் இயக்குனர் ஷங்கருக்கு வாக்குவாதம் நடந்து விட்டது லைகா நிறுவனம் இந்தியன்2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு நடிகரின் திரைப்படத்தையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டது.

இது சம்பந்தப்பட்ட வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை விதிக்க உத்தரவு விட்டதால் அவரைக் கேட்காமல் தடை விதிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்து விட்டாராம் இதனைத்தொடர்ந்து லைகா நிறுவனம் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.

இந்தியன் 2 சம்பந்தப்பட்ட விஷயங்களை லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததாக தகவல் கிடைத்துள்ளது இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு செல்லத்தக்கது எனக்கூறி சங்கர் திரைப்படங்களை இயக்க தடை இல்லை என தெரிய வந்துள்ளதாம்.

shankar56
shankar56

மேலும் இந்த தகவல் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் மகள்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இதை தான் கூறுகிறார்கள் என இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறதுஇதனைத்தொடர்ந்து ஒரு சில ரசிகர்கள் இந்த தகவலை அறிந்தவுடன் இனிமேல் ஷங்கர் தனது அடுத்த திரைப்படத்தை உடனே இயக்க தயாராகி விடுவார் என கூறி வருகிறார்கள்.